Map Graph

அப்பன்திருப்பதி

மதுரை மாவட்டத்திலுள்ள கிராமம்

அப்பன்திருப்பதி (Appanthirupathi) என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், வெள்ளியங்குன்றம் ஊராட்சியில் அமைந்துள்ளது. அப்பன்திருப்பதி, மதுரை கிழக்கு க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 625301; தொலைபேசி குறியீடு எண் 04549 ஆகும். இங்கு சிறீநிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது.

Read article