அப்போட்டாபாத் மாவட்டம்
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாண மாவட்டம்அப்போட்டாபாத் மாவட்டம் (ضِلع ایبٹ آباد}, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் அப்போட்டாபாத் ஆகும். இம்மாவட்டம் 1,969 சகிமீ பரப்பளவு கொண்டது.
Read article
Nearby Places
ஹரிபூர், பாகிஸ்தான்