Map Graph

அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, சென்னை

தமிழ்நாட்டின் ஓர் அரசு மருத்துவமனை

அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, சென்னை அல்லது தாம்பரம் காசநோய் மருத்துவமனை என்பது தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ஒரு பெரிய அரசு மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையை தமிழ்நாடு அரசு நிதியளித்து நிர்வகிக்கிறது. இது 1928 இல் நிறுவப்பட்டது.

Read article