அலிகார் வானூர்தி நிலையம்
அலிகார் வானூர்தி நிலையம் (IATA: HRH, ICAO: VIAH) என்பது இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் அலிகார் நகரின் புறநகரில் அலிகார்-சிக்கந்திர ராவ் சாலையில் அமைந்துள்ள ஓர் உள்நாட்டு வானூர்தி நிலையமாகும். தற்போதுள்ள அரசாங்கம் வானூர்தி ஓடுதளத்தை மேம்படுத்துவதன் மூலம் இது உருவாக்கப்பட்டு வருகிறது.
Read article