ஆயர் கூனிங் செலாத்தான்
தம்பின் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்ஆயர் கூனிங் செலாத்தான் என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், தம்பின் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; ஒரு முக்கிம். இந்த நகரம் கெமிஞ்சே மற்றும் கிம்மாஸ் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
Read article