Map Graph

இலயோலா மேல்நிலைப் பள்ளி, குப்பையநல்லூர்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் காஞ்சிபுரத்திலுள்ள தனியார் பள்ளி

இலயோலா மேல்நிலைப் பள்ளி, குப்பையநல்லூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குப்பையநல்லூரில் அமைந்துள்ளது. தனியார் கத்தோலிக்க மேல்நிலைப் பள்ளியான இது 1995 ஆம் ஆண்டில் இயேசுயிட்களால் நிறுவப்பட்டது. ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இங்கு கல்வி கற்கிறார்கள்.

Read article