ஓகா தொடருந்து நிலையம்
ஓகா தொடருந்து நிலையம், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அரபுக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது மேற்கு இரயில்வே மண்டலத்தின் ராஜ்கோட் இரயில்வே கோட்டத்தில் உள்ளது. இந்நிலையம் துவாரகைக்கு மேற்கே 30.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
Read article