ஓகா தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஓகா தொடருந்து நிலையம் (Okha railway station), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அரபுக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது மேற்கு இரயில்வே மண்டலத்தின் ராஜ்கோட் இரயில்வே கோட்டத்தில் உள்ளது. இந்நிலையம் துவாரகைக்கு மேற்கே 30.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விரைவான உண்மைகள் ஓகா தொடருந்து நிலையம், பொது தகவல்கள் ...
Remove ads

முதன்மைத் தொடருந்துகள்

ஓகா தொடருந்து நிலையத்திலிருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கு தொடருந்துகள் இயக்கப்படுகிறது.[1] அவைகளில் சில பின் வருமாறு:

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads