கடலூர் மத்திய சிறைச்சாலை
மத்திய சிறைச்சாலைகடலூர் மத்திய சிறைச்சாலை ஆனது இந்தியாவில், தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மத்திய சிறைச்சாலையாகும். இந்த சிறைச்சாலையானது ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மிகவும் பழமையான சிறைச்சாலை ஆகும். இந்த சிறைச்சாலை 1865 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, ஆரம்பத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காப்பகமாகப் பயன்படுத்தப்பட்டது. பின்பு 1986 ஆம் ஆண்டு குற்றவாளிகளின் சிறையாக மாற்றப்பட்டது. செப்டம்பர் 1918 முதல் 14 திசம்பர் 1918 வரை விடுதலைப் போராட்டத்தின் போது கவிஞரான சுப்பிரமணிய பாரதி, இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த சிறைச்சாலையில் தண்டனைப் பெற்ற குற்றவாளிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் என மொத்தம் 723 கைதிகள் இடமளிக்க அனுமதிக்கப்படுகிறது. இங்கு பெண்களுக்கென்றே தனிச் சிறைசாலையும் உள்ளது.
Read article
Nearby Places

தென்பெண்ணை ஆறு
தமிழகத்தில் ஓடும் ஓர் ஆறு

கடலூர் சண்டை (1783)

கடலூர் முற்றுகை
1783 இரண்டாம் ஆங்கிலோ-மைசூர் போர்

கடலூர்
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்
திருப்பாதிரிப்புலியூர்

கடலூர் துறைமுகம் சந்திப்பு தொடருந்து நிலையம்

திருப்பாதிரிப்புலியூர் தொடருந்து நிலையம்
திருமாணிக்குழி
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி