கலிங்கப்பட்டி
கலிங்கப்பட்டி இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் வட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் கலிங்கப்பட்டி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்..தமிழ்நாட்டு அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளரான வைகோ பிறந்த ஊர் இது.
Read article