கலிங்கப்பட்டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலிங்கப்பட்டி (ஆங்கிலம் : Kalingapatty) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் வட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் கலிங்கப்பட்டி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.[3][4].தமிழ்நாட்டு அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளரான வைகோ (வை. கோபால்சாமி ) பிறந்த ஊர் இது.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads