Map Graph

காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி

சென்னை, மேடவக்கத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி

காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி என்பது தமிழ்நாட்டின், சென்னை, மேடவக்கத்தில், தம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபட்டுள்ளது. இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

Read article