காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி
சென்னை, மேடவக்கத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி (The Quaide Milleth College for Men) என்பது தமிழ்நாட்டின், சென்னை, மேடவக்கத்தில், தம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபட்டுள்ளது.[1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
Remove ads
துறைகள்
அறிவியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
கலை மற்றும் வணிகவியல்
- தமிழ்
- ஆங்கிலம்
- அரபு
- உருது
- பொருளியல்
- வர்த்தகவியல்
- கணக்கியல் மற்றும் நிதி
- பிசிஏ
- பி.பி.ஏ.
அங்கீகாரம்
இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads