காரைதீவு (யாழ்ப்பாணம்)
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள தீவுகாரைதீவு (Karaitivu) யாழ்ப்பாணத்தின் வடகிழக்குப் பகுதியில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும். காரைதீவு தமிழ் மொழி்யில் காரைப் புதர்ச்செடிகள் நிறைந்த தீவு என்று பொருள்படுகிறது. இது தமிழ் வார்த்தையான காரை என்னும்.
Read article