குத்துக்கல்வலசை
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்குத்துக்கல்வலசை (Kuthukalvalasai) இந்தியாவின் தமிழ்நாடு தென்காசி மாவட்டத்தில் தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமமாகும். குத்துக்கல்வலசை கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இக்கிராமத்தின் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக தென்காசி அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.
Read article
Nearby Places

இலஞ்சி
தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி

தென்காசி
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்

கொட்டாக்குளம்

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
இந்தியாவிலுள்ள சிவன் கோயில்

பிரானூர்

தென்காசி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
தென்காசி தொடருந்து நிலையம்

தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம்