Map Graph

கொட்டாக்குளம்

கொட்டாகுளம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம். இங்கு வயல்வெளிகள், தென்னந்தோப்புகள், மாந்தோப்புக்கள் அதிகமாக உள்ளன. தென்காசியில் இருந்து 5 கிலோமீட்டர், குற்றாலத்தில் இருந்து 4 கிலோமீட்டர், செங்கோட்டையில் இருந்து 3 கிலோமீட்டர். இந்த 3 நகரங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது இந்த கிராமம். திருநெல்வேலியை மாவட்டதில் செங்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg