Map Graph

குத்புல்லாபூர் சட்டமன்றத் தொகுதி

குத்புல்லாபூர் சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டமன்றத்தின் ஒரு தொகுதி ஆகும். இது மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்றாகும். இது மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இது பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் யின் 24 தொகுதிகளில் ஒன்றாகும்.

Read article