குப்பல்நத்தம் பொய்கைமலை சமணக் குகைக் கோவில்
குப்பல்நத்தம் பொய்கைமலை சமணக் கோவில் என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், குப்பல்நத்தம் மற்றும் பரமன்பட்டி கிராமங்களின் அருகே உள்ள பொய்கைமலை குன்றில் அமைந்துள்ளது. இவ்வூர் மரபுவழி வணிகப் பாதையில் அமைந்துள்ளது. இது ஒரு குடைவரைக் கோவிலாகும்.
Read article