Map Graph

கொத்தநல்லூர்

கேரளாவின் கோட்டயம் மாவட்ட கிராமம்

கொத்தநல்லூர் (Kothanalloor) இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது கோட்டயம்-எர்ணாகுளம் (கொச்சி) நெடுஞ்சாலையில், கோட்டயத்திலிருந்து 17.5 கிலோமீட்டர் தொலைவிலும், எர்ணாகுளத்திலிருந்து 49.1 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் குருப்பந்தாராவில் 3.9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

Read article
படிமம்:Kothanalloor_fields.jpgபடிமம்:India_Kerala_location_map.svgபடிமம்:India_location_map.svg