Map Graph

சங்கரன்புதூர்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

சங்கரன்புதூர் (Sankaranputhoor) தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தின் தேரூர் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமம் ஆகும்.. இங்கு சுமார் 150 வீடுகளும் 800 மக்களும் வசிக்கின்றனர். ஊரின் வடபுறத்தே நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய் செல்கிறது. இதில் பேச்சிப்பாறை அணையிலிருந்து வரும் தண்ணீர் கன்னியாகுமரி கடலில் சென்று சேருகிறது.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg