Map Graph

சம்பராயனேந்தல்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்

சம்பராயனேந்தல் கிராமம், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.மதுரை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் திருப்பாச்சேத்தி மற்றும் வாகுடிக்கு இடையில் அமைந்துள்ளது. சம்பராயனேந்தல் கிராமத்தில் மொத்தம் 7 கோவில்கள் மற்றும் ஒரு குளம் உள்ளது.கல்வி பயில அங்கன் வாடி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.பொதுமக்களுக்கு அரசு சார்பில் நியாயவிலைக்கடை உள்ளது.ஒரு நீர்நிலை தொட்டி, நான்கு நீர்நிலை குழாய்கள் மற்றும் ஒரு குளியல் தொட்டி உள்ளன. இவ்வூரில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் நடைபெறும்.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg