Map Graph

சாகர் பன்னாட்டுப் பள்ளி

தமிழ்நாடு, பெருந்துறையில் உள்ள ஆங்கில வழி தனியார் சி.பி.எஸ்.இ பள்ளி

சாகர் பன்னாட்டுப் பள்ளி(Sāgar International School), தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தின், பெருந்துறையில் உள்ள ஒரு ஆங்கில வழி, இரு பாலின, தனியார் மேல்நிலைப் பள்ளி ஆகும். இந்த பள்ளி நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ)யின் கீழ், இயக்குகிறது(எண்: 1930419). இது பெருந்துறையில் உள்ள சாகர் கல்வி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.

Read article