சாகர் பன்னாட்டுப் பள்ளி

தமிழ்நாடு, பெருந்துறையில் உள்ள ஆங்கில வழி தனியார் சி.பி.எஸ்.இ பள்ளி From Wikipedia, the free encyclopedia

Remove ads

11°18′14″N 77°35′47″E

விரைவான உண்மைகள் சாகர் பன்னாட்டுப் பள்ளி Sāgar International School, முகவரி ...

சாகர் பன்னாட்டுப் பள்ளி(Sāgar International School), தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தின், பெருந்துறையில் உள்ள ஒரு ஆங்கில வழி, இரு பாலின, தனியார் மேல்நிலைப் பள்ளி ஆகும். இந்த பள்ளி நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ)யின் கீழ், இயக்குகிறது(எண்: 1930419). இது பெருந்துறையில் உள்ள சாகர் கல்வி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.[1][2][3][4]

இப்பள்ளியில் ஆண், பெண் இருபாலருக்கும் விடுதி வசதிகள் மற்றும் தினசரி போக்குவரத்து வசதிகள் உள்ளன. இந்த பள்ளியில் ஆண்டுதோறும் ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடக்கிறது. இப்பள்ளி விளையாட்டு, சிபிஎஸ்இ, ஜேஇஇ, நீட் தேர்வுகளில் சாதனை படைத்துள்ளது.[5][6] பள்ளி தொடங்கியதிலிருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்றது.[7][8][9][10][11][12][13][14]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads