Map Graph

சாமல்பட்டி தொடருந்து நிலையம்

சாமல்பட்டி தொடருந்து நிலையம் இந்தியாவின், தமிழகத்தின், கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள சாமல்பட்டி ஊரில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது ஊத்தங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் தொடருந்து நிலையமாகும்.

Read article