சாவித்திரி பெண்கள் கல்லூரி
சாவித்ரி பெண்கள் கல்லூரி, என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு இளங்கலை மகளிர் கல்லூரியாகும். கலை மற்றும் வணிகப்பிரிவுகளில் படிப்புகளை பயிற்றுவிக்கும் இக்கல்லூரியானது கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Read article