சாவித்திரி பெண்கள் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாவித்ரி பெண்கள் கல்லூரி, என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு இளங்கலை மகளிர் கல்லூரியாகும். கலை மற்றும் வணிகப்பிரிவுகளில் படிப்புகளை பயிற்றுவிக்கும் இக்கல்லூரியானது கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
Remove ads
துறைகள்
கலை மற்றும் வணிகப்பிரிவு
- பெங்காலி
- ஆங்கிலம்
- ஹிந்தி
- வரலாறு.
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- பொருளாதாரம்
- கல்வி
- மனித மேம்பாட்டு
- வணிகம்
அங்கீகாரம்
இந்த மகளிர் கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது[2]. 2014 ஆம் ஆண்டில், கல்லூரி அதன் இரண்டாவது சுழற்சியில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் மறு அங்கீகாரத்திற்கு உட்பட்டு பி தரத்தைப் பெற்றுள்ளது.
மேலும் காண்க
- கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல்
- இந்தியாவில் கல்வி
- மேற்கு வங்காளத்தில் கல்வி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads