Map Graph

சேங்காலிபுரம்

திருவரூர் மாவட்டத்தில், குடவாசல் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம்

சேங்காலிபுரம் (Sengalipuram) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில், குடவாசல் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமமாகும். சிவகாளிபுரம் என்பது மருவி சேங்காலிபுரம் என பெயர் பெற்றது. திருவாரூர் கும்பகோணம் சாலையில் குடவாசலிலிருந்து 3 கி.மீ தொலைவில் சேங்காலிபுரம் அமைந்துள்ளது.

Read article