சோழிங்கநல்லூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்சோழிங்கநல்லூர் (Sholinganallur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் இருக்கும் சோழிங்கநல்லூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இங்கு பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. தொகுதி சீரமைப்புக்குப் பின்னர் உருவான புதிய தொகுதியான இது சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும். சோழிங்கநல்லூர் தென்சென்னை மக்களவைத் தொகுயில் இடம்பெறுகிறது.
Read article