Map Graph

தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரி

தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரி (டி.என்.பி.டி.சி) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டின், மதுரையில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். இது திராவிட பாலிடெக்னிக் என்ற பெயருடன் 1946 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதனையடுத்து, இதன் பெயர் தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரி என மாற்றப்பட்டது. மாநில அரசால் இக்கல்லூரியில் தொழில்நுட்ப கல்விக்கான தனித் துறை 1957 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது, மேலும் இந்தக் கல்லூரியானது தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்நிறுவனம் 1979-1980 கல்வியாண்டில் தன்னாட்சி அந்தஸ்தைப் பெற்றது. இதுவே தமிழ்நாட்டின் முதல் பலதொழில்நுட்பக் கல்லூரி ஆகும்.

Read article