Map Graph

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

சாரநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சேறை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினைந்தாவது திருத்தலம். தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி இந்த திருச்சேறை.

Read article
படிமம்:Tirucheraisaranathaperumaltemple3.jpgபடிமம்:Tirucheraisaranathaperumaltemple2.jpg