திருவரங்கம் திருமணக்கூட தீவிபத்து
திருவரங்கம் திருமணக்கூட தீவிபத்து என்பது தமிழ்நாட்டின் திருவரங்கத்தில் உள்ள பத்மபிரியா திருமண மண்டபத்தில் 2004 சனவரி 23 அன்று நேர்ந்த தீவிபத்தைக் குறிப்பதாகும். இந்த நேர்ச்சியில் மாப்பிள்ளை உட்பட 57 பேர் உயிரிழந்தனர், மேலும் 50 பேர் காயமடைந்தனர். இந்த தீவிபத்துக்கான காரணம், காணொளி படப்பிடிப்புக் கருவியை இணைக்கும் மின் கம்பியில் ஏற்பட்ட மின் கசிவே என்று கண்டுபிடிக்கப்பட்டது, மின் கசிவினால் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓலை பந்தலில் தீப்பற்றியதால் இது ஏற்பட்டது.
Read article
Nearby Places

அபிஷேகபுரம்
இது தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கூட்டுப் புறநகர் பகுதி ஆகும்.
அரியமங்கலம்
இது தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கூட்டுப் புறநகர் பகுதி ஆகும்.

சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு பேருந்து நிலையம்
காவேரி பாலம்

திருவரங்கம்
இது தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கூட்டுப் புறநகர் பகுதி ஆகும்.
சிறீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி
தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள கல்லூரி
பிச்சாண்டார்கோயில்
திருச்சிராப்பள்ளி மாநகரின் ஒரு பகுதி
கம்பரசம்பேட்டை
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி