Map Graph

திருவேட்டீசுவரன்பேட்டை திருவேட்டீசுவரர் கோயில்

சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

திருவேட்டீசுவரன்பேட்டை திருவேட்டீசுவரர் கோயில் என்பது சென்னை மாவட்டத்தின் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.

Read article