Map Graph

நடு அந்தமான் தீவு

நடு அந்தமான் தீவு இந்தியாவின் அந்தமான் தீவுகளின் நடுப் பகுதியில் உள்ள தீவு ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 1,536 கி.மீ.². இங்கு வங்காளிகள், தமிழர், மலையாளி குடியேறிகள் உட்பட ஜாரவா பழங்குடி மக்களும் பெருமளவு வாழ்கின்றனர். வேளாண்மை, மற்றும் தோட்டப் பயிர்ச்செய்கை ஆகியன இத்தீவு மக்களின் முக்கிய தொழிலாகும்.

Read article
படிமம்:Middle_Andaman_locale.png