நியூயார்க்கு வேதாந்த சங்கம்
அமெரிக்காவில் உள்ள இந்து சங்கம்நியூயார்க்கு வேதாந்த சங்கம் 1894 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய இந்து துறவி சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்டது. 1897 ஆம் ஆண்டில், இராமகிருட்டிணரின் மற்றொரு சீடரான சுவாமி அபேதானந்தா அமெரிக்காவிற்கு வந்து சங்கத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1921 ஆம் ஆண்டு வரை சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். வேதாந்த சங்கமானது இஇராமகிருட்டிண மடத்தின் மத துறவற அமைப்பு மற்றும் இராமகிருட்டிணா சமயப் பரப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Read article