Map Graph

நைனித்தால் உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தராகண்டம்)

நைனித்தால் உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதி இந்தியாவின் உத்தராகண்டு மாநிலத்தில் உள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது நைனித்தால் (பகுதி), உதம்சிங் நகர் ஆகிய இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கியது. மக்களவை தொகுதிகளின் எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டில் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது.

Read article
படிமம்:Ajay_Bhatt_Minister_(cropped).jpg