Map Graph

பங்களாதேஸ் சாரணர் சங்கம்

பங்களாதேஸ் சாரணர் சங்கம் என்பது ஓர் தேசிய சாரணர் சங்கம் ஆகும். இது உலக சாரணர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 164 தேசிய சாரணர் சங்கங்களிலும் ஒன்றாகும். இது ஆசிய பசுபிக் சாரணப் பிராந்தியத்தினுள் அடங்குகின்றது. 2010இல் இடம்பெற்ற கணக்கெடுப்புகளுக்கு அமைவாக இச்சாரணர் சங்கத்தில் 1,474,460 சாரணர்கள் அங்கம் வகிக்கின்றனர். இது 1972 இல் நிறுவப்பட்டது.

Read article