பங்களாதேஸ் சாரணர் சங்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பங்களாதேஸ் சாரணர் சங்கம் என்பது ஓர் தேசிய சாரணர் சங்கம் ஆகும். இது உலக சாரணர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 164 தேசிய சாரணர் சங்கங்களிலும் ஒன்றாகும்.[1] இது ஆசிய பசுபிக் சாரணப் பிராந்தியத்தினுள் அடங்குகின்றது.[2] 2010இல் இடம்பெற்ற கணக்கெடுப்புகளுக்கு அமைவாக இச்சாரணர் சங்கத்தில் 1,474,460 சாரணர்கள் அங்கம் வகிக்கின்றனர். இது 1972 இல் நிறுவப்பட்டது.

விரைவான உண்மைகள் பங்களாதேஸ் சாரணர் சங்கம், அமைவிடம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads