Map Graph

பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயில்

பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் பழங்காநத்தம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். பதஞ்சலி முனிவர் தவம் செய்த தலமாகும் இது.

Read article