பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் பழங்காநத்தம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[3] பதஞ்சலி முனிவர் தவம் செய்த தலமாகும் இது.

விரைவான உண்மைகள் பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 186 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9.9068°N 78.0930°E / 9.9068; 78.0930 ஆகும்.

இக்கோயிலில் மூலவர் காசி விசுவநாதர் மற்றும் தாயார் விசாலாட்சி ஆவர். காசி விசுவநாதர், விசாலாட்சி தாயார், சிவதட்சிணாமூர்த்தி, கனகதுர்க்கை, பதஞ்சலி முனிவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads