Map Graph

பூவிருந்தவல்லி

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகரம்

பூவிருந்தவல்லி (ஆங்கிலம்:Poonamallee), அல்லது பூந்தமல்லி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு தேர்வு நிலை நகராட்சியாகும். இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'புஷ்பகிரிமங்கலம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்கு உண்டு. பூந்தமல்லி நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதியானது திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svgபடிமம்:Commons-logo-2.svg
Nearby Places
சகுந்தலா அம்மாள் பொறியியற் கல்லூரி
சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி
Thumbnail
பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்
எஸ். கே. ஆர். பொறியியல் கல்லூரி
சென்னை பூந்தமல்லியில் உள்ள கல்லூரி
ஸ்ரீ முத்துக்குமரன் தொழினுட்பக் கல்வி நிறுவனம்
சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி
திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில்
என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருமழிசை புறநக
நசரத்பேட்டை
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
காட்டுப்பாக்கம், திருவள்ளூர்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
சென்னீர்குப்பம்