மகாகவி பாரதி நகர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதிமகாகவி பாரதி நகர் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்தில், 13.125800°N, 80.262100°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 28 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். சுருக்கமாக, எம். கே. பி. நகர் என்றும் அழைக்கப்படும் இப்பகுதிக்கு, வியாசர்பாடி, கொடுங்கையூர், பெரம்பூர், எருக்கஞ்சேரி, சத்தியமூர்த்தி நகர், கவியரசு கண்ணதாசன் நகர் மற்றும் முல்லை நகர் ஆகியவை அருகிலுள்ள முக்கியமான ஊர்களாகும்.
Read article
Nearby Places

வண்ணாரப்பேட்டை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

வியாசர்பாடி ஜீவா
தென்னிந்தியாவின், தற்போதைய சென்னையிலுள்ள , தொன்மையான தொடர் வண்டி நிலையம்.

கொருக்குப்பேட்டை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

வியாசர்பாடி, சென்னை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
பெரம்பூர் பழனியாண்டவர் கோயில்
எருக்கஞ்சேரி
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
கவியரசு கண்ணதாசன் நகர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

பெரம்பூர் வேங்கடேச பெருமாள் கோயில்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்