Map Graph

மயோங் மத்திய அருங்காட்சியகம் மற்றும் எம்போரியம்

மயோங் மத்திய அருங்காட்சியகம் மற்றும் எம்போரியம், பில்லி சூன்ய வித்தைகளின் நிலம் அல்லது கண்கட்டி வித்தையின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் அசாம் மாநிலத்தில் மரிகாவன் மாவட்டத்தில் மயோங் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும். இது பிரம்மபுத்ரா ஆற்றின் கரையில், குவகாத்தி நகரத்திலிருந்து சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. .இந்தியாவில் சூனியத்தின் தொட்டிலாகக் கருதப்பட்ட மயோங் என்னுமிடம் அதன் வரலாறு காரணமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகக் காணப்படுகிறது.

Read article