மீர்பேட்-ஜிலேலகுடா
மீர்பேட்-ஜில்லேலகுடா (Meerpet–Jillelguda), தென்னிந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய செயற்கைக் கோள் நகரம் ஆகும். இது இரட்டை நகரங்கள் ஆகும். இது ஐதராபாத் மாநகரத்திற்கு தெற்கே 10.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
Read article