மீர்பேட்-ஜிலேலகுடா

From Wikipedia, the free encyclopedia

மீர்பேட்-ஜிலேலகுடாmap
Remove ads

மீர்பேட்-ஜில்லேலகுடா (Meerpet–Jillelguda), தென்னிந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய செயற்கைக் கோள் நகரம் ஆகும்.[2][3] இது இரட்டை நகரங்கள் ஆகும். இது ஐதராபாத் மாநகரத்திற்கு தெற்கே 10.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விரைவான உண்மைகள் மீர்பேட்-ஜிலேலகுடா, நாடு ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மீர்பேட் மற்றும் ஜில்லேலகுடா இரட்டை நகரங்களின மக்கள் தொகை 59,474 ஆகும். அதில் ஆண்கள் 30299 மற்றும் பெண்கள் 29178 ஆக உள்ளனர். [4][5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads