Map Graph

லெட்சுமி நரசிம்மர் கோயில், திருவள்ளூர்

இந்தியாவில் உள்ள இந்து கோவில்

இலக்குமி நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ள நரசிங்கபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவள்ளூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும் மற்றும் அரக்கோணத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோயில் பிற்காலச் சோழர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் பராமரிக்கப்பட்டது.

Read article
படிமம்:Sri_Lakshmi_Narasimhar.jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:Lak_narasimhar.jpgபடிமம்:Lak_narasimhar_g.JPGபடிமம்:Lak_narasimhar_Old.JPG