லெட்சுமி நரசிம்மர் கோயில், திருவள்ளூர்

இந்தியாவில் உள்ள இந்து கோவில் From Wikipedia, the free encyclopedia

லெட்சுமி நரசிம்மர் கோயில், திருவள்ளூர்
Remove ads

இலக்குமி நரசிம்மர் கோயில் (Lakshmi Narasimhar Temple) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ள நரசிங்கபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவள்ளூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும் மற்றும் அரக்கோணத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இக்கோயில் பிற்காலச் சோழர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் பராமரிக்கப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் இலக்குமி நரசிம்மர் கோவில், அமைவிடம் ...
Thumb
இலக்குமி நரசிம்மர் கோயில்
Thumb
இலக்குமி நரசிம்மர் கோயில்
Thumb
சீரமைப்பிற்கு முந்தைய இலக்குமி நரசிம்மர் கோயில்
Remove ads

கல்வெட்டுக்கள்

இக்கோயிலிலும், சுற்றிலும் 14 கல்வெட்டுக்கள் உள்ளது. அதில் இரண்டு பிற்காலச் சோழர்கள் காலத்தியது ஆகும். 12 கல்வெட்டுக்களில் பெரும்பாலும் விஜயநகர பேரரசர் அச்சுத தேவ ராயன் காலத்தியதாகும்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads