லோக நாயக சனீசுவரன் கோயில்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஓர் இந்துக் கோயில்லோக நாயக சனீசுவரன் கோயில், சனீசுவரனை மூலவராகக் கொண்ட கோயிலாகும். இது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புலியகுளம் எனும் ஊரில் புலியங்குளம் மாரியம்மன் கோயில் அருகே உள்ளது. இத்தலத்தில் சனீசுவரனும், அவருடைய வாகனுமான காகமும் இரும்பினால் ஆன சிலையாக உள்ளன.
Read article
Nearby Places
கோவை புலியகுளம் விநாயகர் கோவில்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு பிள்ளையார் கோயில்
இந்திய வான்படை நிர்வாகக் கல்லூரி, கோயம்புத்தூர்
பாப்பநாயக்கன்பாளையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
மசக்காளிப்பாளையம்
கோயம்புத்தூரிலுள்ள ஓர் ஊர்
சித்தாபுதூர்
கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

பீளமேடு தொடருந்து நிலையம்
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையம்
உப்பிலிபாளையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
உடையாம்பாளையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி