வத்திராயிருப்பு
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சி.வத்திராயிருப்பு (Vathirairuppu) அல்லது வத்ராப் (Watrap), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் இருக்கும் தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். மேலும் இது 18 பிப்ரவரி, 2019 அன்று புதிதாக துவக்கப்பட்ட வத்திராயிருப்பு வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.
Read article
Nearby Places

மூவரை வென்றான்
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

ரெங்கப்பநாயக்கர்பட்டி
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம்

சீலநாயக்கன்பட்டி
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம்

சாப்டூர்
மதுரை மாவட்டத்திலுள்ள கிராமம்

தம்பிபட்டி ஊராட்சி
இது தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது

கிருஷ்ணன்கோயில், விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம்
கான்சாபுரம், வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம்
கூமாப்பட்டி
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்