Map Graph

விவேகானந்தபுரம்

விவேகானந்தபுரம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகத்தீஸ்வரம் வட்டத்தின் ஒரு புறநகர்ப் பகுதியாகும். நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பகுதியானது, கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பராமரித்து வரும் விவேகானந்த கேந்திரத்தின் தலைமையிடம் அமைந்துள்ள இடமாகும்.

Read article