வேட்டையாடிய பிரான் கோயில்
கிருஷ்ணகிரியில் உள்ள இந்துக் கோயில்வேட்டையாடிய பிரான் கோயில் அல்லது பேட்ராய சாமி கோயில் என்பது கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள கோயிலாகும். இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. இந்த கோவிலை பற்றிய சிறப்புகளை ஸ்கந்த புராணம் எனும் நூலில் 8-ஆம் அத்தியாத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
Read article
Nearby Places

தேன்கனிக்கோட்டை